பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஜெ.பி.நட்டா இன்று பிர்ச்சாரம்.

by Editor / 16-04-2024 08:21:17am
பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஜெ.பி.நட்டா இன்று பிர்ச்சாரம்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று (ஏப்ரல் 16) பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். சிவகங்கை, தென்காசி, பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் வாகணப் பேரணியில் சென்று வாக்கு சேகரிக்கவுள்ளார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தாம்பரம் ஆகிய பகுதிகள் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாக்கு சேகரிக்க உள்ளார்.

 

Tags : பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து

Share via

More stories

Logo