பிரதமர் மோடி இன்று மீண்டும் கர்நாடகா வருகை

by Staff / 20-04-2024 12:12:00pm
பிரதமர் மோடி இன்று மீண்டும் கர்நாடகா வருகை

கர்நாடகாவில் ,நாடாளுமன்ற தேர்தல்ஏப்ரல் 26,மே- 7 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (ஏப்ரல் 20) 4-ஆவது முறையாக கர்நாடகா வரும் மோடி தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட இருக்கிறார். காலை, சிக்பள்ளாப்பூரில் நடைபெறும் பா.ஜ.க. பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு  மாலை 6 மணிக்கு கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டவுள்ளார்.

 

Tags :

Share via