ஆட்ட நாயகன் முதலமைச்சர் தான்-கவிஞர் வைரமுத்து வாழ்த்து.

by Staff / 20-04-2024 12:31:59pm
ஆட்ட நாயகன் முதலமைச்சர் தான்-கவிஞர் வைரமுத்து வாழ்த்து.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 19) நடந்து முடிந்தநிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வைரமுத்து  தன் எக்ஸ் பக்கத்தில்  மக்கள் வெள்ளம்,மணியான பேச்சு; துருப்பிடிக்காத உற்சாகம்; தகர்க்க முடியாத தர்க்கம் ; சொல்லியடித்த புள்ளி விவரம்; சோர்ந்துவிடாத உடல்மொழி ; தற்புகழ் கழிந்த உரை; தமிழர் மீது அக்கறை இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன் முதலமைச்சர் தான் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் தான்  ஒரு பூங்கொத்து என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via