"இதுபோன்ற தேர்தலை வரலாற்றில் பார்த்ததில்லை" சந்திரபாபு நாயுடு

by Staff / 05-06-2024 12:31:08pm

இதுபோன்ற தேர்தலை நான் வரலாற்றில் பார்த்ததில்லை என தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், "ஆந்திர மாநிலத்தில், தெலுங்கு தேச கட்சி பெற்ற இந்த வெற்றி பொன் எழுத்துகளில் பொறிக்கபட வேண்டிய வெற்றி. இதுபோன்ற தேர்தலை நான் வரலாற்றில் பார்த்ததில்லை. வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து தேர்தலில் வாக்களித்து விட்டு சென்றனர். தேர்தலில் தெலுங்குதேசம் கட்சியை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo