சாலையில் நின்றிருந்த மாடுகள் மீது மோதி பலி

by Staff / 26-06-2024 12:41:01pm
சாலையில் நின்றிருந்த மாடுகள் மீது மோதி பலி

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாகர்-ரஹ்லி சாலையில் திங்கள்கிழமை (ஜூன் 24) நள்ளிரவு எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபர் ஒருவர், சாலையின் நடுவே நின்றிருந்த மாடுகள் மீது மோதினார். இதனையடுத்து கன்றுக்குட்டி ஒன்று தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தது. அதே நேரத்தில், பைக்கில் சென்றவரும் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிக வேகத்தால் விபத்து நடந்ததாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo