டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு இன்று இன்று நள்ளிரவு 11.59 மணி வரை கால அவகாசம்.

by Editor / 20-07-2024 08:25:00am
டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு இன்று இன்று நள்ளிரவு 11.59 மணி வரை கால அவகாசம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்விற்கு இன்று (ஜுலை 20) நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2, 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. மைக்ரோசாப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தேர்வர்கள் விண்ணப்பிப்பதில் தடங்கல் ஏற்பட்டது. இதனால் இன்று நள்ளிரவு 11.59 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. காலியாகவுள்ள 2,327 இடங்களுக்கு செப்டம்பர் 14ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது.

 

Tags : டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு இன்று நள்ளிரவு வரை

Share via

More stories

Logo