தோழியை பலாத்காரம் செய்ய வைத்து ரசித்த தோழி

by Staff / 21-07-2024 12:57:59pm
தோழியை பலாத்காரம் செய்ய வைத்து ரசித்த தோழி

கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்த 19 வயது இளம்பெண், சென்னைக்கு வேலை தேடி வந்தார். 
கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது தோழி ஷகிலா அறையில் தங்கி வேலை தேடி வந்த அப்பெண்ணிடம், சதீஷ் என்பவர் பேச்சு கொடுத்து, பின்னர் வேலை வாங்கி தருவதாக அழைத்துச் சென்று, அரும்பாக்கத்தில் உள்ள தனது தோழி வீட்டில் அடைத்து வைத்து, தொடர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார் சதீஷ். விசாரணையில் உண்மை அம்பலமான நிலையில். கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo