இந்தாண்டு கொண்டாடப்படும் சுதந்திர தினம் 78வது சுதந்திர தினம்.

by Editor / 14-08-2024 11:24:27pm
இந்தாண்டு கொண்டாடப்படும் சுதந்திர தினம் 78வது சுதந்திர தினம்.

இந்தியாவிற்கு ஆகஸ்ட் 15,1947 அன்று நள்ளிரவு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை கணக்கிட்டால் 77 வருடங்கள் ஆகும். 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் வருட சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி, சுந்ததிரம் கிடைத்து 77 ஆண்டுகள் ஆகிறது.​இதையே எத்தனையாவது தினம் என்று கணக்கிட்டால், சுதந்திரம் கிடைத்த நள்ளிரவு முதல் நாள் ஆகும். அதிலிருந்து கணக்கிட்டால் இந்தாண்டு 78வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
 

 

Tags : இந்தாண்டு கொண்டாடப்படும் சுதந்திர தினம் 78வது சுதந்திர தினம்.

Share via

More stories

Logo