நடிகர் சல்மான் கானிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்

by Staff / 18-10-2024 11:56:31am
நடிகர் சல்மான் கானிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்

நடிகர் சல்மான் கானிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மர்ம நபர் அனுப்பிய குறுஞ்செய்தியில், இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வர விரும்பினால், ரூ.5 கோடி தர வேண்டும். இல்லை என்றால், சல்மான் கானின் நிலை, பாபா சித்திக்கை விட மோசமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo