சொத்துவரி உயர்வை திரும்பப்பெற கோரி தமாகா சார்பில்  11ம் தேதி ஆர்ப்பாட்டம்

by Editor / 07-04-2022 02:54:59pm
 சொத்துவரி உயர்வை திரும்பப்பெற கோரி தமாகா சார்பில்  11ம் தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே வரும் 11-ம் தேதி ஜி.கே.வாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு 
தமிழகத்தில் சொத்துவரி உயர்வை திரும்பப்பெற கோரி 11ம் தேதி தமாகா சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார்.

 

Tags :

Share via