திருவண்ணாமலை அரசு கல்லூரிக்கு கருணாநிதி பெயர்- அமைச்சர் பொன்முடி

by Editor / 26-08-2021 12:35:46pm
திருவண்ணாமலை அரசு கல்லூரிக்கு   கருணாநிதி பெயர்- அமைச்சர் பொன்முடி

தமிழக சட்டப் பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்சட்டப்பேரவையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில்,திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு 'கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி' என பெயர் மாற்றம் செய்யப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via