பாமக உட்கட்சி குழப்பத்திற்கு காரணம் யார்?

by Editor / 19-06-2025 01:35:30pm
பாமக உட்கட்சி குழப்பத்திற்கு காரணம் யார்?

பாமக உட்கட்சி குழப்பத்திற்கு திமுகதான் காரணம் என அன்புமணி ராமதாஸ் கூறியது சுத்தமான பொய் என பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், திமுகவிற்கும் இந்த பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினார். அன்புமணி மன்னிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, 'போகப் போக தெரியும்' என பாட்டுப்பாடி சென்றார். முன்னதாக பாமகவில் நிலவும் உட்கட்சி பிரச்னைக்கு திமுகதான் காரணம் என அன்புமணி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo