அடுத்த 30 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது: அமித் ஷா

by Editor / 22-10-2026 04:10:22pm
அடுத்த 30 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது: அமித் ஷா


டெல்லியில் ரூ.8,941 கோடி மதிப்பிலான குடிநீர் வாரியத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். மக்களின் தீர்ப்பை போராட்டங்கள் மூலம் மாற்ற முடியாது என்றும், மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், காங்கிரஸ் கட்சியின் எதிர்மறை அரசியலால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு அக்கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது என்று அமித் ஷா தெரிவித்தார்.

 

Tags :

Share via
Logo