சென்னையில்  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80.00 ரூபாய் உயர்வு. 

by Admin / 24-10-2026 10:06:04am
சென்னையில்  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80.00 ரூபாய் உயர்வு. 

சென்னையில்  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80.00 ரூபாய் உயர்வு.  . ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 10.00 ரூபாய் உயர்ந்து  13,070 ரூபாய்க்கும்   ஒரு  சவரன்  ஆபரணத் தங்கம்  ஒரு  லட்சத்து04,560 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி விலை 5.00 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 240.00 ரூபாய்க்கு  விற்பனையாகிறது.

 

Tags :

Share via
Logo