ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா

by Editor / 23-04-2021 04:50:32pm
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா


காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்பட ஏராளமான தலைவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாமானிய மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Tags :

Share via