விஜய் மக்கள் இயக்கம் உஉள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்ட 169ல் 129 வெற்றி. 

by Editor / 28-10-2021 05:25:00pm
விஜய் மக்கள் இயக்கம் உஉள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்ட 169ல் 129 வெற்றி. 

நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் 9 மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 169 பேர் சுயேச்சையாக போட்டியிட்டனர் இதில் 129 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் நேற்று முன்தினம் வெற்றி பெற்றவர்கள் அனைவரையும் பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து அனைவரும் வாழ்த்து பெற்றனர்.

 

Tags :

Share via