தமிழ்ப்புத்தாண்டை தை மாதத்திற்கு  மாற்றம் செய்கிற முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டுகோள்.வி.கே.சசிகலா

by Admin / 03-12-2021 10:23:18pm
தமிழ்ப்புத்தாண்டை தை மாதத்திற்கு  மாற்றம் செய்கிற முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டுகோள்.வி.கே.சசிகலா

தமிழ்ப்புத்தாண்டை தை மாதத்திற்கு  மாற்றம் செய்கிற முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டுகோள்.வி.கே.சசிகலா

தமிழ்ப்புத்தாண்டை மீண்டும் தை மாதத்திற்கு  மாற்றப்போவதாக வரும் செய்திகள் உண்மை தானா?என்ற கேள்வி
எல்லோருக்கும் எழுகிறது.இது சம்பந்தமாக தமிழக அரசிடமருந்து இதுவரை எந்த ஒரு அறிக்கையும் வந்ததாக தெரியவில்லை.பின் எதற்காக,இது போன்ற செய்திகள் பரப்பபிபடுகின்றன. என்பது புரியாத புதிராக உள்ளது.அதே போல்,கடந்த வாரத்தில்,மதுரை ெஜய்ஹிந்த் புரத்தில் உளள அம்மா உணவகத்தில் திடீரென்று முன்னாள் முதல்வர்
திரு.கருணாநிதி அவர்களின் படம் வைத்ததாக  செய்திகள்  வந்தன.பின்னர் மறு நாளே அந்த படம் அகற்றப்பட்டதாகவும்
செய்திகள் வந்தன.

தமிழ்ப் புத்தாண்டு எதற்காக சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது என்பதற்கு சரியான விளக்கத்தை, பல்வேறு ஆதாரங்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அன்றே தெரிவித்து இருக்கிறார். எனவே இதுபோன்று மக்களுக்கு உதவாத செயல்களில் அரசு நேரத்தை செலவிடுவதை தவிர்த்து, குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வழிவகை செய்தாலே போதும், அதுவே மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

ஆகையால், தமிழக அரசு, தமிழ்ப் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றும் முயற்சியை விட்டு விட்டு, ஆக்கப்பூர்வமான செயல்களில் தங்கள் நேரத்தை செலவழித்து மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை வழங்க வேண்டும் ௭ன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்ப்புத்தாண்டை தை மாதத்திற்கு  மாற்றம் செய்கிற முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டுகோள்.வி.கே.சசிகலா
 
Tags :

Share via