நாட்டு இன மாடுகளுக்கு ஜல்லிக்கட்டில் அனுமதி-அமைச்சர் மூர்த்தி

by Editor / 18-12-2021 02:47:58pm
நாட்டு இன மாடுகளுக்கு ஜல்லிக்கட்டில் அனுமதி-அமைச்சர் மூர்த்தி

தமிழகத்தில் இந்தாண்டு நடக்கும் ஜல்லிகட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி.இந்தாண்டு ஜல்லிகட்டு நிகழ்ச்சியில் நாட்டு இன மாடுகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்;கலப்பின மாடுகளுக்கு டோக்கன் கொடுக்கப்பட மாட்டாது.என வணிகவரித்துறை - அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
 

 

Tags : Country breed cows allowed in Jallikkat

Share via