நெல்லை டவுணில் நீண்ட ஆண்டுகால போக்குவரத்து நெருக்கடி முடிவுக்கு வருகிறது.

by Editor / 20-12-2021 08:40:47pm
நெல்லை டவுணில் நீண்ட ஆண்டுகால போக்குவரத்து நெருக்கடி முடிவுக்கு வருகிறது.

நெல்லை டவுண் ஆர்ச் வளைவு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்கம்பங்களை மின்வாரியத்தினர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.புதிய மின் கம்பங்கள் போக்குவரத்திற்கு இடையூறின்றி நிறுவப்பட்டு வருகிறது.இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Tags :

Share via