சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,120.00 ரூபாய் குறைவு.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,120.00 ரூபாய் குறைவு. . ஒரு கிராம் ஆபர்ண தங்கம்155.00 ரூபாய் குறைந்து 13,235 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 05,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் 5.00 குறைந்து 225,00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2,25.000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
Tags :


















