நடிகர் போண்டாமணிக்கு என்னால் இயன்ற உதவியை செய்வேன்" - வடிவேலு

by Staff / 23-09-2022 01:25:12pm
நடிகர் போண்டாமணிக்கு என்னால் இயன்ற உதவியை செய்வேன்


திருச்செந்தூர் முருகன் கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வடிவேலு, தான் நடித்துவரும் மாமன்னன், நாய் சேகர் ரிட்டன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் மக்கள் எதிர்பார்ப்பதை விட அதிகம் இருக்கும். போண்டாமணிக்கு என்னால் இயன்றதை செய்வேன் என கூறினார்.

 

Tags :

Share via