மருத்துவப் படிப்பு கட்டணம்13,610 கட்டணமாக நிர்ணயம்.

by Editor / 20-12-2021 11:46:57pm
மருத்துவப் படிப்பு கட்டணம்13,610 கட்டணமாக நிர்ணயம்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS சேர ஆண்டுக்கு ரூ.13,610 கட்டணமாக நிர்ணயம். மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ள நிலையில் தகவல்.

 

Tags :

Share via