நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி பிரேமலதா பேட்டி

by Editor / 25-12-2021 11:36:14am
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி பிரேமலதா பேட்டி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தனித்துப் போட்டி

கட்சியில் செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்துவது குறித்த அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவார்,விஜயகாந்த் படங்களில் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது,- தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேட்டி

 

Tags :

Share via