தமிழக அரசுக்கு  வேண்டுகோள்-மருத்துவர் ராமதாஸ்

by Admin / 26-12-2021 11:10:36pm
தமிழக அரசுக்கு  வேண்டுகோள்-மருத்துவர் ராமதாஸ்

தமிழக அரசுக்கு  வேண்டுகோள்-மருத்துவர் ராமதாஸ்

 நீட் தேர்வு குறித்து பா.ம.க.நிறுவனர்  வெளியிட்டுள்ள அறிக்கை; தமிழ்நாட்டில் ,ஒரு புறம் நீட்தேர்வு அடுத்தடுதது மாணவர்களை பலி வாங்கிகொண்டிருக்கிறது. மற்றொரு புறம்நீட்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கடைப்பதற்கான வாய்ப்புகள் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தென்படவில்லை.நீட் விலக்கு நடவடிக்கை தமிழக மாணவர்களை பிணையாக ழவத்து நடத்தப்படும் பகடை ஆட்டமாக மாறிவிடக்கூடாது.ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு சிதையக்கூடாது.
தி.மு.க.அரசு,நீட் விலக்கு சட்டத்தை கடந்த செப்டம்பர்13ஆம்தேதிசட்டசபையில்நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைத்தது. அதன்பின்105 நாட்களாகும் நிலையில்,அச்சட்டத்திற்கு தற்பொழுது வரை கவர்னரின் ஒப்புதல்கிடைக்கவில்லை,எப்போது ஒப்புதல் கிடைக்கும் என்பதும் தெரியவில்லை.தமிழ்நாட்டில் நடப்பாண்டிற்ககான மருத்துவமாணவர் சேர்க்கை நடைமுறைகள் நீட்தேர்வின் அடிப்படையில் ஏற்கனவே தொடங்கிவிட்டன.அடுத்தக் கல்வியாண்டு தொடங்க இன்னும் 6மாதங்கள் மட்டுமே உள்ளன.அடுத்தக்கல்வி ஆண்டுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில்,நீட் விலக்குக்கான அறிகுறிகூ டதென்படவில்லை.கடந்த5ஆண்டுகளில்நீட்டுக்கு70க்கும் மேற்பட்டவர்களை பலி கொடுத்திருக்கிறோம்.இனி,ஒருவரைக்கூட பலிகொடுக்கக்கூடாது அதற்கான ஒரே தீர்வு நீட்விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல்பெறுவதுதான்நீட்விலக்கு சட்டத்தை நறைவேற்றிவிட்டோம்என்பதுடன் அரசு ஒதுங்கிவிடக்கூடாது.அடுத்த சிலமாதங்களுக்குள்நீட்விலக்கு சட்டத்திற்கு ஜனாதிபதியின்ஒப்புதலை பெற்று,அடுத்த ஆண்டுமுதல்12ம்வகுப்புமதிப்பெண்களின் அடிப்படையில்மாணவர்சேர்க்கைநடத்தபடுவதை அரசு உறுதிசெய்யவேண்டும் அதற்காக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிகூட்டத்தை அரசு கூட்டவேண்டும்"இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via