இந்திய மகளிர் கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலிய அணி மோதும் அரைஇறுதி போட்டி இன்று

by Admin / 23-02-2023 10:29:20am
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலிய அணி மோதும் அரைஇறுதி போட்டி இன்று

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலிய அணி மோதும் அரைஇறுதி போட்டி இன்று தென்னாப்பிரிக்கா நியூ
லேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று  இரவு 6.30 மணி அளவில் நடக்கிறது.இன்றைய போட்டியில்ஆஸ்திரேலிய
அணி வெற்றி பெறும் என்கிற கணிப்பு 80%மும் இந்தியா வெற்றி பெறும் என்று 20 % என்று கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via