12 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

by Editor / 01-01-2022 10:30:26pm
 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்திலுள்ள கடலூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புஎன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via