தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

by Admin / 05-01-2022 12:27:20am
தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தின் இறுதிவாக்காளர் பட்டியல் ( 5;01;2022 ) வெளியிடப்படுவதாகத்தமிழகத்தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்தார். 2022 ஜனவரி முதல் நாளை தகுதி நாளாக கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது.வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடபட்டது. தமிழகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6கோடி 28 லட்சத்து94ஆயிரத்து 531பேர். அதில், ஆண்கள் 3 கோடி 9 லட்சத்து17 ஆயிரத்து 667பேர். பெண்கள்-3 கோடி 19 லட்சத்து69ஆயிரத்து522பேர் மூன்றாம்பாலினத்தினர் 7,342 பேர் இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது.பட்டியிலில் புதிதாகபெயர்சேர்க்க,நீக்க,திருத்த விண்ணப்பித்தவர் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு,பணிகள் முடிக்கப்பட்டு வெளியிடப்படுகறது.

 

Tags :

Share via