ஊரடங்கு 2022 கட்டுப்பாடுகள்

by Editor / 05-01-2022 04:30:15pm
ஊரடங்கு 2022 கட்டுப்பாடுகள்

தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு .

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறும்

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு - பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏ.டி.எம். பேன்ற அவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி

இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணிக்கு மேல்) கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Tags :

Share via