புதுச்சேரி= 10 பொருட்களுடன் கூடியபொங்கல் பரிசுத்தொகுப்பு

by Admin / 08-01-2022 01:15:35am
புதுச்சேரி= 10 பொருட்களுடன் கூடியபொங்கல் பரிசுத்தொகுப்பு

பொங்கள் பண்டிகையை முன்னிட்டு 10 பொருட்களுடன் கூடியபொங்கல் பரிசுத்தொகுப்பு  வழக்கப்படும் என புதுச்சேரி முதல்வர்ரங்கசாமி அறிவித்துள்ளார்

.

திங்கட்கிழமை முதல் நியாயவிலைக் கடைகள் மூலம் ரூ490 மதிப்புள்ள பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும்  

 

Tags :

Share via