ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் மதுக்கடைகளில் கூட தடை

by Editor / 11-01-2022 09:08:40pm
ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் மதுக்கடைகளில் கூட  தடை

முகக்கவசம் அணியாவிட்டால் மது கிடையாது; ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் மதுக்கடைகளில் கூட அனுமதிக்கக் கூடாது. 

- டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.

 

Tags :

Share via