கடையத்தில் பாரதி செல்லம்மாள் சிலை அடிக்கல் நாட்டு விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.

by Editor / 19-01-2022 12:57:35pm
கடையத்தில் பாரதி செல்லம்மாள் சிலை அடிக்கல் நாட்டு விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் கடையத்தில் பாரதி செல்லம்மாள் சிலைக்கான அடிக்கல் நாட்டு விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது மாவட்டசெயலாளர் சிவபத்மநாதன் சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன் மற்றும் ராஜா கடையம் திமுக ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார்  ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

 

Tags : Bharathi Sellammal statue laying ceremony at Kadayam

Share via