மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மருத்துவமனையில் தீ விபத்து

by Staff / 26-05-2022 01:47:26pm
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில்   மருத்துவமனையில் தீ விபத்து


இந்த நாட்டில் மேற்கு பகுதியில் திவாவோன் நகர் உள்ளது . அங்குள்ள ஒரு மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த நாட்டின் அதிபர் மேக்கி சால் கூறும்போது பொது மருத்துவமனையின் பிறந்த குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 புதிதாகப் பிறந்த குழந்தைகள் இறந்ததை நான் வேதனையுடன் அறிந்தேன் என்று தெரிவித்துள்ளார்இந்த சம்பவம் அங்கு பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via