ரயிலில் சத்தமாகப் பேசினால் அபராதம் ?

by Writer / 22-01-2022 02:17:32pm
ரயிலில் சத்தமாகப் பேசினால் அபராதம் ?

ரெயிலில் சத்தமாக பேசினால் அபராதம் விதிக்க  ரெயில்வே நிர்வாகம்  முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது .

 

ரெயிலில் சத்தமாக பேசினாலோ, அதிக ஒலியுடன் பாட்டு கேட்டாலோ அபராதம் விதிக்க ரெயில்வே  நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 மேலும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரெயில்வே   அமைச்சகம் அறிவுறுத்தயுள்ளது

 

Tags :

Share via