சரக்கு ரயில் தடம் புரண்டதால் 11 ரயில்கள் ரத்து-தென்னக ரயில்வே அறிவிப்பு .

by Editor / 28-01-2022 03:55:44pm
சரக்கு ரயில் தடம் புரண்டதால் 11 ரயில்கள் ரத்து-தென்னக ரயில்வே அறிவிப்பு .

திருவனந்தபுரம் கோட்டத்தில் சரக்கு ரயில் தடம் புரண்ட காரணத்தால் இணை ரயில் தாமதமாக வருவதால், மதுரையிலிருந்து மாலை 04.10 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 16344 மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் இன்று இரவு 11.35 மணிக்கு  புறப்படும்.

வண்டி எண் 22628 திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.


 திருநெல்வேலி, மதுரை வழியாக செல்ல  வேண்டிய வண்டி எண் 22628 திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

 வண்டி எண் 16128 குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் சுமார் நான்கு மணி நேரம் காலதாமதமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. 

 காலை 10.10 மணிக்கு வரவேண்டிய வண்டி எண் 16343 திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் மாலை 5 மணிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணை ரயில் தாமதமாக வருவதால், மதுரையிலிருந்து மாலை 04.10 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 16344 மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் இன்று இரவு 11.35 மணிக்கு  புறப்படும்.

சரக்கு ரயில் தடம் புரண்டதால் 11 ரயில்கள் ரத்து-தென்னக ரயில்வே அறிவிப்பு .
 

Tags : Southern Railway announces cancellation of trains due to derailment

Share via