ஓசூரில் முதன்முறையாக மாநகராட்சி மேயர் தேர்தல்

by Admin / 29-01-2022 02:05:34pm
 ஓசூரில் முதன்முறையாக மாநகராட்சி மேயர் தேர்தல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கான மேயர் தேர்தலில் போட்டியிட முக்கிய அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளின் பிரமுகர்களும் கட்சிகர்களும் பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தரம் உயர்த்தப்பட்ட ஓசூர் மாநகராட்சியில் மேயர் தேர்தலுக்காக 45 வார்டுகளில்23 வார்டுகளில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது .

வாக்கு பதிவிற்காக 57 இடங்களில் 248 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  

47 வாக்குசாவடிகள் பதற்றமானதாக இனம் காணப்பட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது

 

Tags :

Share via