மக்களவையில் இன்று பிரதமர் உரை

by Editor / 07-02-2022 10:01:47am
மக்களவையில் இன்று பிரதமர் உரை

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதில் உரையாற்றுகிறார்; எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

 

Tags : pm modi

Share via