மத்திய அரசு அலுவலகங்கள் இன்று முதல் 100% பணியாளர்களுடன் முழுமையாக இயங்குகிறது.

by Editor / 07-02-2022 10:04:17am
மத்திய அரசு அலுவலகங்கள் இன்று முதல் 100% பணியாளர்களுடன் முழுமையாக இயங்குகிறது.

மத்திய அரசு அலுவலகங்கள் இன்று முதல் 100% பணியாளர்களுடன் முழுமையாக இயங்குகிறது.கொரோனா பரவல் காரணமாக 50% ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

 

Tags : centrol govt office full work

Share via