விஜய் மக்கள் இயக்கம் தனித்துப்போட்டி

by Admin / 08-02-2022 09:29:21am
விஜய் மக்கள் இயக்கம் தனித்துப்போட்டி


விஜய் மக்கள் இயக்கம் எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை. எந்த கட்சிக்கும்
ஆதரவும் இல்வை என்று விஜய் மக்கள் இயக்கநிர்வாகி புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி
மாவட்டத்தில்  விஜய் மக்கள் இயக்கம்  திமுக உடன் கூட்டணி என்று அதன்தெ ன் மண்டல பொறுப்பாளர்
கூறியிருந்தநிலையில் இவ்வறிப்பு வெளியாகி உள்ளது. தனிப்போட்டியிடும் விஜய் மக்கள்இயக்கத்தின் நலப்பணியின்
அடிப்படையில் மக்களை அணுக வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது.இய

 

Tags :

Share via