மயிலாடுதுறை 19வது வார்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஓத்திவைப்பு

by Editor / 12-02-2022 06:45:14pm
மயிலாடுதுறை 19வது வார்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஓத்திவைப்பு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அன்னதாட்சி நேற்று மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் அந்த வார்டில் தேர்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் அறிவிப்பு. அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் உயிரிழந்ததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிப்பு.

 

Tags : Postponement of Mayiladuthurai 19th Ward Urban Local Government Election

Share via