முதலமைச்சர் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்தார் கு.க.செல்வம்

by Editor / 12-02-2022 06:48:21pm
முதலமைச்சர் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்தார் கு.க.செல்வம்

திமுகவிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த அவர், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவிலேயே இணைந்தார் ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம.

 

Tags : திமுகவில் இணைந்தார் கு.க.செல்வம்

Share via