உதயசூரியன் சின்னம் பெருசா இருக்கு அதிமுக வேட்பாளர் புகார்

by Editor / 15-02-2022 09:08:35pm
உதயசூரியன் சின்னம் பெருசா இருக்கு அதிமுக வேட்பாளர் புகார்

நெல்லைமாவட்டம் பணகுடி பேரூராட்சி அதிமுக வேட்பாளர் அருண்  பணகுடி பேரூராட்சி அலுவலரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அந்தபுகாரில் உதயசூரியன் சின்னம் பெரியதாக இருப்பதாக எழுத்துப்பூர்வமாக புகார்அளித்துள்ளார்.
 

 

Tags : AIADMK candidate complains that Udayasooriyan symbol is Perusa

Share via