ஹரியானாவில் வரதட்சணையாக மாமனார் அளித்த 11 லட்சம் பணம் காரை திருப்பி தந்த மாப்பிள்ளை

by Admin / 18-02-2022 02:18:19pm
ஹரியானாவில் வரதட்சணையாக மாமனார் அளித்த  11 லட்சம் பணம் காரை திருப்பி தந்த மாப்பிள்ளை

ஹரியானா மாநிலத்தில் ரோட்டா  பகுதியில் புதிதாக மணம் முடித்த மென்பொருள் வல்லுனரான  மாப்பிள்ளை ஒருவர் தமது மாமனார்  அளித்த11லட்ச ரூபாய் வரதட்சணை பணம் மற்றும் காரைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

பெண்ணை மணமுடிக்க இவை தேவை இல்லை என்று கூறும் மாப்பிள்ளையை பார்த்தும்  அவள் பெற்றோரும் உறவினர்களும் பெருமிதம் அடைந்து உள்ளனர்

 

Tags :

Share via