ஈடன் கார்டனில்  மூன்றாவது ஆட்டம் இன்று

by Admin / 20-02-2022 03:37:05pm
ஈடன் கார்டனில்  மூன்றாவது ஆட்டம் இன்று


இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டிஸ் T20. மூன்றாவது
ஆட்டம் இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டுபோட்டிகளில்
இந்தியா 2-0 என்கிற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக்கைப்பற்றி உள்ள நிலையில்,இன்று நடக்கும் மூன்றாவது போட்டியில்வெற்றிபெற்றால் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்கிற கணக்கில் ஒரு நாள்போட்டி மற்றும் T20 போட்டியிலும்
இந்தியா வெற்றிபெற்ற சாதனை நிகழும்.

 

Tags :

Share via