ரஷ்யா மீதான பொருளாதார தடைகளால் உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும்

by Admin / 11-03-2022 12:27:19pm
ரஷ்யா மீதான பொருளாதார தடைகளால் உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும்

ரஷ்யா மீது மேற்கு நாடுகளின் பொருளாதார தடைகளால் உலக அளவிலான உணவு பொருட்களின் விலை உயரக் கூடும் அபாயம் இருப்பதாக அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய அரசு துறை அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிபர் புதின் ரஷ்யா மீதான மேற்கு நாடுகளின் தடைகள் சட்டவிரோதமானது என்றும் தடை ஏற்படும் பிரச்சனைகள்ரஷ்யாஅமைதியாக தீர்க்கும் என்றார்.

எரிவாயு விநியோகம் ஒப்பந்தங்களின் அடிப்படையில் தொடர்ந்து வழங்கப்படும் என்றார் ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து பெரும்பாலான உரம் மற்றும் வளங்கள் ஏற்றுமதியாவதால்   விரைவில் உலக அளவிலான உணவு பொருட்கள் மற்றும் இறுதிக் கட்டப் பணிகளுக்கு தேவையான பொருட்களின் விலை உயரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்

 

Tags :

Share via