தமிழ் நாட்டில்  நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க அமேஈக வெற்றியை நோக்கி..

by Admin / 22-02-2022 03:23:04pm
தமிழ் நாட்டில்  நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க அமேஈக வெற்றியை நோக்கி..

 

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி  தொடர்ந்துநடந்துகொண்டிருக்கிறது.
12,601இடங்களுக்கு ...21  மாநகராட்சி  நகராட்சி138 பேரூராட்சி 490 களில் தி.மு.க.அணி வெற்றியை
நோக்கி நகர்ந்து ெகாண்டிருகிருக்கிறது.
மாநகராட்சி-தி.மு.க  21  ,அ.திமு.க-0
நகராட்சி    தி.மு.க133    அதிமுக- 2
பேரூராட்சி தி.மு.க.420   அதிமுக-17
வார்டுகள்  தி.மு.க-837 மாநகராட்சி அ.திமு.க-114
நகராட்சி  தி.மு.க.2597,அ.தி.மு.க 618
பேரூராட்சிதி.மு.க4724,அதிமுக 1171
சேலம், மாநகராட்சியை தி மு. க கைப்பற்றியுள்ளது.சென்னைமாநகராட்சியை கைப்பற்றும்நிலையில் தி.மு.க .

 

Tags :

Share via