நடிகர் அஜித் வலிமை ரீலிஸ் - ரசிகர்கள் கலாட்டா

by Editor / 24-02-2022 08:29:31am
நடிகர் அஜித் வலிமை ரீலிஸ் -  ரசிகர்கள் கலாட்டா

சேலத்தில் அஜித் படம் ரிலீஸ் ஆன தியேட்டரில் கண்ணாடி மற்றும் பால் சீலிங் உடைத்து கலாட்டா செய்த ரசிகர்கள்.தியேட்டருக்குள் உடனே விடாததால் ஆத்திரம்.போலீஸ் குவிப்பு.
 

 

Tags : நடிகர் அஜித் வலிமை ரீலிஸ் - ரசிகர்கள் கலாட்டா

Share via