சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது,

by Editor / 12-03-2022 09:44:56am
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது,

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் (முதல் பருவம்) சற்றுமுன் வெளியிடப்பட்டது,தேர்வு முடிவுகளை அவர்கள் படித்த பள்ளிகளில் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

 

Tags : சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

Share via