2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தார்.

by Editor / 19-03-2022 11:49:12pm
2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தார்.

2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தார்.இந்தியா - ஜப்பான்  வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் ஜப்பான் பிரதமர்.இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, பிரதமர் மோடியையும் சந்தித்து பேசவுள்ளார்.

2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தார்.
 

Tags :

Share via