சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து

by Staff / 21-03-2022 03:48:07pm
சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து


சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது டென்சியாங் என்ற பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்.

ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் விபத்தில் சிக்கியது குன்மிங் நகரத்திலிருந்து குவாங்சூ  நோக்கி விமானம் சென்றபோது விபத்து.

தெற்கு சீனாவில் உள்ள மலைப் பகுதியில் விமானம் விழுந்து தீப்பற்றி எரியும் காட்சி வெளியானது விபத்தில் பயணிகள் உயிரிழப்பு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது

 

Tags :

Share via