சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

by Admin / 29-03-2022 09:23:02am
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ38,368க்கும் ஒரு கிராம் ஆபரண
தங்கம் ரூ4,796க்கும் விற்பனையாகிறது.நேற்றை விலையை விட ரூ18குறைவு கிராம். வெள்ளிகிராமிற்கு72.40
கிலோ வெள்ளி72400விற்பனையாகிறது.

 

Tags :

Share via